Germany Players-ன் Mouth Shut! FIFA WC-ல் One Love சர்ச்சை | Football Dude Aanee
2022-11-24 7,508
Japan அணிக்கு எதிரான போட்டியில் Germany அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்தபோது, OneLove Band அணிய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தங்களது வாயை மூடி எதிர்ப்பை பதிவு செய்தனர்.